தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஓசூர் குடியிருப்போர் நல சங்கமும் இணைந்து பிஎம்சி டெக் கல்லூரி உதவி யுடன் நடைபெற்று வந்த ஓசூர் 8 வது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஜூலை 23 அன்று நடைபெற்றது.